New Update
/indian-express-tamil/media/media_files/OWzGCMx3winoLqzDkA7L.jpg)
மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் மாரடைப்பால் யானை உயிரிழந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
00:00
/ 00:00
கோவை மருதமலை அண்ணா பல்கலைகழகம் அருகே உள்ள வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு யானையுடன் ஏற்பட்ட மோதலில் மாரடைப்பால் யானை உயிரிழந்திருக்கலாம் என கால்நடை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.