New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/10/m8qkTIxgiu8CvI0vTWJH.jpg)
86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12 லட்சத்து 29 ஆயிரத்து 372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.