New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/30/tewCyPI7Kh5kCLB7HtO9.jpg)
தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டின் மீது தாக்குதல் தொடுத்த வேறுவிதமான பண்பாடுகளைத் தகர்ப்பதற்கான ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம் என்று மு.க. ஸ்டாலின் பொங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.