New Update
முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர், 2 தனிச் செயலாளர்கள் நியமனம்; 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யார்?
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தனி செயலாளர்களின் முதன்மைச் செயலாளர் மற்றும் 2 தனி செயலாளராக 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Advertisment