விஜயகாந்த் வீட்டிற்கு விஜயம் செய்த முதல்வர்! – சிறப்புப் புகைப்படத் தொகுப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை. அதனை இறுதி செய்வதற்காகவே முதல்வர் நேரில் விஜயகாந்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதுகுறித்த சிறப்பு புகைப்படத் தொகுப்பு இதோ,               […]

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

திமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டை நேற்று அறிவித்த நிலையில், அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை. அதனை இறுதி செய்வதற்காகவே முதல்வர் நேரில் விஜயகாந்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதுகுறித்த சிறப்பு புகைப்படத் தொகுப்பு இதோ,

 

 

                                                                                                                                

 

 

 

 

இருவரின் சந்திப்பில், விஜயகாந்தின் உடல் நலனை முதல்வர் விசாரித்ததாகவும், தொகுதிப் பட்டியல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. வெகு விரைவில், அதிமுக கூட்டணி தொகுதிப் பட்டியலை எதிர்பார்க்கலாம்.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm palanisamy met dmdk leader vijayakanth photo gallery election

Next Story
‘அவர் எப்படி பேசுவார் தெரியுமா?’ – ராமதாஸை விளாசிய வேல்முருகன்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com