New Update
மகன் உடலைப் பார்த்து கதறி அழுத ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: ஸ்டாலின்- உதயநிதி நேரில் ஆறுதல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.
Advertisment