New Update
ஸ்டாலின்- இ.பி.எஸ் குஜராத் பயணம்: மோடியை சந்தித்து ஆறுதல்
பிரதமர் மோடியின் தாய் இன்று காலையில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்நிலையில் தாயை இழந்த பிரதமருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் குஜராத் செல்ல உள்ளனர்.
Advertisment