ஸ்பெயினில் உதித்த சூரியன்: ஸ்டாலின் விசேஷ படங்கள்

ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Stalin spain.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். பல்வேறு நிறுவன பிரநிதிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து வருகிறார். 

Advertisment

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் எடுத்த புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சூரிய உதயத்தின் போது எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளார். மாட்ரிட் என்ற பகுதியில்  எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளார்.   

Advertisment
Advertisements

 

தொடர்ந்து 10 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) பிப்.7-ம் தேதி சென்னை திரும்புகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

CM stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: