தேங்காய் பாலில் ஒரு ஸ்வீட்: ஒரு முறை செஞ்பாருங்க அப்புறம் நீங்களே விட மாட்டீங்க

பச்சரிசி மற்றும் தேங்காய் பால் , முட்டை இருந்தால் போதும். இதை வீட்டிலேயே செய்ய முடியும். தவறாமல் செய்து பாருங்க

பச்சரிசி மற்றும் தேங்காய் பால் , முட்டை இருந்தால் போதும். இதை வீட்டிலேயே செய்ய முடியும். தவறாமல் செய்து பாருங்க

author-image
WebDesk
New Update
தேங்காய் பாலில் ஒரு ஸ்வீட்: ஒரு முறை செஞ்பாருங்க அப்புறம் நீங்களே விட மாட்டீங்க

பச்சரிசி மற்றும் தேங்காய் பால் , முட்டை இருந்தால் போதும். இதை வீட்டிலேயே செய்ய முடியும். தவறாமல் செய்து பாருங்க

Advertisment

தேவையான பொருட்கள் :

பச்சரிசி

தேங்காய் பால்

Advertisment
Advertisements

சர்க்கரை

ஏலக்காய்

சீரகம்

நெய்

முட்டை

செய்முறை :

பச்சரியை நன்றாக தண்ணீரை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காய்யை துருவி அதிலிருந்து மூன்று முறை தேங்காய் பாலை எடுக்க வேண்டும். கடைசியாக எடுத்த தேங்காய் பால் மற்றும் வடிகட்டிய பச்சரிசியை சேர்த்து அரைத்து கொள்ளவும். தொடர்ந்து அதில் முட்டையை சேர்த்து அரைக்கவும். தற்போது இந்த கலவையை வடிகட்ட வேண்டும். தொடர்ந்து இந்த கலவையை எடுத்துவைத்து கொள்ளுங்கள். தற்போது இதில் முதல் மற்றும் இரண்டாம் தேங்காய் பாலை சேர்த்து சக்கரை சேர்த்துகொள்ளுங்கள். தொடர்ந்து இட்லி பாத்திரத்தில் எண்ணெய் அல்லது நெய் தடவி, இந்த கலவையை ஊற்ற வேண்டும். 15 முதல் 20 நிமிசங்கள் வரை வேக வைக்கவும். அப்படி ஒரு சுவையான் ஸ்வீட் ரெடி.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: