New Update
/indian-express-tamil/media/media_files/qUSVxWZRJUVL34k9kUVd.jpg)
சைக்கிளில் சென்ற முதியவர் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு.
00:00
/ 00:00
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் சைக்கிளில் சென்ற போது கோவையிலிருந்து அதிக வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் 75 வயதான முதியவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
சைக்கிளில் சென்ற முதியவர் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலே உயிரிழப்பு.