New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/26/xeFBDRGIrm470ehkYsW4.jpg)
கோவையில் கொட்டும் மழை: கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்த கார்!
கோவையில், கொட்டும் மழைக்கு நடுவே கால்வாய்க்குள் கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விழுந்தது. தண்ணீர் குறைந்த அளவே சென்றுகொண்டிருந்ததால் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கொட்டும் மழை: கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்த கார்!