New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Covai-aaliyar.jpg)
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் சுற்றுலா பயணிகள் நூற்றுக்கணக்கில் குவிந்தனர். அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆழியார், ஆழியார் அணை பூங்கா, கவி அருவி உள்ளிட்ட இடங்களுக்கு படையெடுத்துள்ளனர்.