Advertisment

குண்டம் இறங்கி வழிபாடு செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட கோவை அதிமுக வேட்பாளர்

கோவை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், பாஜக சார்பில் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Advertisment

இங்கு தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்து உள்ளது.

இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதி பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில்  ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி குண்டம் திருவிழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளார் சிங்கை ராமச்சந்திரன் அதிகாலையில் கலந்து கொண்டு குண்டம் இறங்கி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

coimbatore

coimbatore

coimbatore

ந்த நிகழ்வில் கோவை  சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்  K.R.ஜெயராம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment