New Update
/indian-express-tamil/media/media_files/PSOg8dq6GyiH7EDkDaIJ.jpg)
கோவை ஆழியார் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
00:00
/ 00:00
கோவையில் உள்ள ஆழியார் கவியருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அங்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மலை பகுதியின் அடிவாரத்தில் பொள்ளாச்சி வால்பாறை மலை பாதையில் இந்த அருவி உள்ளது.
கோவை ஆழியார் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.