இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மழையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள்
1.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்- 0422-1077,
0422-2301114
2.மாநகராட்சி பிரதான அலுவலகம்- 0422-2302323, 8190000200(whatsapp)
3.மாநகராட்சி வடக்கு- 0422-2243133
4.மாநகராட்சி தெற்கு- 0422-2252482
5.மாநகராட்சி கிழக்கு- 0422-2577056, 2572696
6.மாநகராட்சி மேற்கு- 0422-2551700
7.மாநகராட்சி மையம்- 0422-2215618
8.வால்பாறை- 04253-222394
9.பொள்ளாச்சி- 04259-220999
10.மேட்டுப்பாளையம்- 04254-222151
11.மதுக்கரை- 0422-2511815
12.கூடலூர்- 0422-2692402
13.கருமத்தம்ப்பட்டி- 0421-2333070
14.காரமடை- 04254-272315
15.வட்டாட்சியர் மேட்டுப்பாளையம்- 04254- 222153
16.வட்டாட்சியர் அன்னூர்- 04254- 299908
17.வட்டாட்சியர் வடக்கு- 0422-2247831
18.வட்டாட்சியர் தெற்கு- 0422-2214225
19.வட்டாட்சியர் சூலூர்- 0422-2681000
20.வட்டாட்சியர் பேரூர்- 0422- 2606030
21.வட்டாட்சியர் மதுக்கரை- 0422-2622338
22.வட்டாட்சியர் கிணத்துக்கடவு- 04259-241000
23.வட்டாட்சியர் பொள்ளாச்சி- 04259-226625
24.வட்டாட்சியர் ஆனைமலை- 04253- 296100
25.வட்டாட்சியர் வால்பாறை- 04253- 222305
பொதுமக்கள், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படின், இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும், வடகிழக்கு பருவமழையினால் பாதிப்புக்கள் ஏதும் ஏற்பட்டால், அது தொடர்பான புகைப்படங்களை 8190000200 (மாநகராட்சி எல்லைக்குள் மட்டும்) என்ற வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.