New Update
கேக் தொழிற்சாலைக்குள் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு- லாவகமாக பிடித்த பாம்புபிடி வீரர்
கோவை விமான நிலையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் பின்புறம் கேக் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இக்கு வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
Advertisment