New Update
/indian-express-tamil/media/media_files/brCOsaIyrQlauwqlzP35.jpg)
குற்றவாளியை கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளையடிக்கபட்ட 2.7 கிலோ தங்க நகைகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளியை கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.