New Update
/indian-express-tamil/media/media_files/dQ8kVDZYnQr36lNTR0eW.jpg)
கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து சென்றார்.
00:00
/ 00:00
"விமான நிலையத்தில் இனி என் வாழ்வில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன். நான் மட்டுமல்ல பாஜகவில் யாரும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்கள்." என்று கோவையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து சென்றார்.