New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-05T181441.810.jpg)
ஆழியார் அணை அருகேயுள்ள கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள கவி அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆழியார் அணை அருகேயுள்ள கவி அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.