New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/13/uE3bfatjTb00z20ggasK.jpg)
தைத்திருநாளம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேத் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இராமகிருஷ்ணா தனியார் கல்லூரியில், வள்ளி கும்மி, ஒயிலாட்டம் என பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் பொங்கல் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
தைத்திருநாளம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேத் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.