New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-06T141316.375.jpg)
சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் இரு தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்மட்டம் ஐந்து அடியாக உயர்ந்துள்ளது.
49 அடி கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டம் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் 5 அடி உயர்ந்துள்ளது.
சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் இரு தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக நீர்மட்டம் ஐந்து அடியாக உயர்ந்துள்ளது.