New Update
/indian-express-tamil/media/media_files/8fc2G0fqBegweebumz0q.png)
மதுக்கரை வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர் .
கோவை மாவட்டம் வாளையார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் மலைப்பாம்பு புகுந்தது. இந்த லாரி கொச்சியில் இருந்து ஆந்திராவிற்கு இரும்பு பைப்புகளை ஏற்றி சென்றது ஆகும்.
மதுக்கரை வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர் .