New Update
/indian-express-tamil/media/media_files/ENVfxfnCCylCojzcq987.jpg)
தி.மு.க-வினர் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சினிமா வசனங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
'எங்க சின்னவர் வேற ரகம் , பார்த்து உஷாரு' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையில் கோழி முட்டை இருக்கும் புகைப்படத்துடன் தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
தி.மு.க-வினர் மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சினிமா வசனங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.