New Update
கோவையில் இளைஞர் வெட்டிக் கொலை: போலீஸ் ஸ்டேஷன் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்
கோவை வெள்ளலூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். புறக்காவல் நிலையம் அருகிலேயே நடந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment