Advertisment

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து ரூ.1,960.50 விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
sasaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து ரூ.1,960.50 விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

சர்வேதச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். தற்போது அந்தவகையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று  ரூ.1,960.50 விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment