New Update
/indian-express-tamil/media/media_files/QCfcbldYzJY824QOElPZ.jpg)
கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
00:00
/ 00:00
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையிலான குழுவில் 35 பேர் இடம் பிடித்துள்ளனர்.
கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.