New Update
விமானங்களில் தமிழ் அறிவிப்பு கட்டாயம்? பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யக் கோரிய மனு குறித்து பரிசீலித்து 12 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment