உடலுறவுக்காக மட்டும் விடுதிகளா? சென்னையில் சர்ச்சை விளம்பரம்!

அந்த விளம்பர பலகையில் உடலுறவுக்கு மட்டும்தான் விடுதி அறைகளா? எனக் கேட்கப்பட்டிருந்தது.

அந்த விளம்பர பலகையில் உடலுறவுக்கு மட்டும்தான் விடுதி அறைகளா? எனக் கேட்கப்பட்டிருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Advertising as hotels for sex only

சென்னையில், உடலுறவுக்கு மட்டும்தான் விடுதிகளா என விளம்பரம்

சென்னையில் சாலையில் வைக்கப்பட்ட விளம்பரம் ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
சென்னை சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் விளம்பரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த விளம்பரம் மகளிரை தரக்குறைவாக பேசுவதுபோல் அமைந்துள்ளது. அந்த விளம்பர பலகையில் உடலுறவுக்கு மட்டும்தான் விடுதி அறைகளா? எனக் கேட்கப்பட்டிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் முகம் சுளித்தனர். சென்னை போன்ற பெருநகரங்களில் வியாபார கண்ணோட்டத்தில் இந்த விளம்பரம் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இந்த விளம்பரம் குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். வாடிக்கையாளர்களை கவர விளம்பரங்கள் வைக்கலாம், அதற்காக இப்படியா? என்ற கருத்து மேலோங்கி காணப்படுகிறது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: