கோவை, சேலம் மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..

Heavy rain forecast : கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம் , விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Weather Today Chennai, Tamil Nadu Rain News, வானிலை, வானிலை அறிக்கை, இன்றைய வானிலை
Tamil nadu news today live

கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம் , விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், 18ம் தேதி இரவு 10 மணியளவில் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் மற்றும் வடமேற்கு தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு : அடுத்த சில நாட்களுக்கு கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம் , விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் வானம் மேகமூட்டத்துடனேயே இருக்கும். சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Covai salem districts gets heavy rain today regional meterological dept

Next Story
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தலைவர்கள் கண்டனம்; இஸ்லாமியர்களை தவறாக பேசவில்லை என விளக்கம்Political leaders condemned to Minister Rajendra Balaji, Minister Rajendra Balaji, Rajendra Balaji wrong comment on Muslims, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அரசியல் தலைவர்கள் கண்டனம், தமிமுன் அன்சாரி, Thamimun Ansari, Manitha Neaya jananayaga katchi, Tamilnadu thavheet jamath, cpm,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com