CPI(M) Politburo member G Ramakrishnan IE Tamil Facebook Live
CPI(M) Politburo member G Ramakrishnan IE Tamil Facebook Live : இன்று ஐ.இ.தமிழ் முகநூல் நேரலையில் நம்முடன் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார் சி.பி.ஐ (எம்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்.
கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், மத்திய மாநில அரசுகள் வழங்கியுள்ள நிதிகள், செயல்பாடுகள் என பல்வேறு விசயங்கள் குறித்து பேசினார். அந்த வீடியோ இங்கே. உங்களுக்காக
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“