வணிக பயன்பட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை திடீரென உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசம் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணேய் நிறுவனங்கள்
இதில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் என்ற அடிப்பையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சென்னையில் வணி பயன்பட்டிற்கான சிலிண்டர் ரூ. 1,924 ரூபாய் 50 காசுகளூஊ விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ 12.50 உயர்ந்து தற்போது ரூ. 1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“