New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/minister-jayakumar.jpg)
பிரதமர் நரேந்திர மோடியை, திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரகசியமாக சந்தித்தது ஏன் என டி. ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார்.
00:00
/ 00:00
“பிரதமர் நரேந்திர மோடியை தி.மு.க. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரகசியமாக சந்தித்தது ஏன்? திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே இரகசிய உறவு உள்ளது” என முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியை, திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரகசியமாக சந்தித்தது ஏன் என டி. ஜெயக்குமார் கேள்வியெழுப்பினார்.