எங்கள் இதயங்களில் இருந்து டோனிக்கு ஓய்வு கிடையாது: தமிழக பிரபலங்கள் உருக்கம்

Thala Dhoni : உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர் தோனி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டுள்ளார்

Dhoni, Dhoni retires, Thala Dhoni, retires, international cricket, DMK, MK Stalin, CSK, Chennai Super Kings, twitter,news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

கிரிக்கெட் வீரர் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின், கேப்டன் கூல்.. அனைத்திற்கும் நன்றி என டுவீட் செய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று தோனி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் .இனி ஒருநாள் மற்றும் டி20 என்று எந்த போட்டியிலும் விளையாட மாட்டார்.ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சென்னை அணிக்காக இவர் விளையாடுவார். ஐபிஎல் போட்டிகளுக்காக தோனி பயிற்சி எடுத்து வருகிறார். தோனியின் ஓய்வு குறித்து பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்தலைவர்கள் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவரும்,எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

அதில், எம்.எஸ் தோனியின் பொன்னான காலத்தை கண்டிப்பாக மிஸ் செய்வோம். கிரிக்கெட்டில் அவரின் சிறப்பான பங்களிப்பிற்கும் அவரின் தலைமை பண்பிற்கும் நன்றிகள். கேப்டன் கூல். உங்களின் அடுத்த இன்னிங்சிற்கு வாழ்த்துக்கள்.., என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வேலுமணி : உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர் தோனி என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.


CSK fans club

திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா

நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகர் கவின்

சீரியல் நடிகை ஷிவானி

சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா

தயா அழகிரி

இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல துறை பிரமுகர்கள், தோனியின் ஓய்வு குறித்து சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dhoni dhoni retires thala dhoni retires international cricket dmk mk stalin csk

Next Story
சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 4,681 பேருக்கு கொரோனா: 127 பேர் உயிரிழப்புtamil nadu daily coronavirus report, today covid-19 positive cases, new coronavirus cases, covid-19 september 9 media bulletin, stopcoronatn.org,கொரோனா வைரஸ், tamil nadu total coronavirus deaths, கொரோனா வைரஸ், தமிழ்நாடு, தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கொரோனா தொற்று, கொரோனா பாதிப்பல் 78 பேர் பலி, tn coronavirus deaths, today tamil nadu 5,584 covid-19 positive, today covid-19 deaths 78, தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,090 , latest tamil nadu coronavirus report, latest coronavirus news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com