New Update
டி.ஐ.பி.ஆர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: எல்.முருகன் குற்றச்சாட்டு
இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி (பத்திரிகை வெளியீடு) என அடையாளம் காட்டி டிஐபிஆர் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Advertisment