கேப்டன் விஜயகாந்த் இஸ் பேக்… குடியரசு தினம் வாழ்த்து வீடியோ

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றுள்ள தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயகாந்த் வாழ்த்து நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவிற்கு சிகிக்சைக்காக சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடியோ மூலம் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள். #RepublicDay2019 pic.twitter.com/mdD2GDbb4u — Vijayakant (@iVijayakant) 26 January 2019 அவர் வீடியோவில் வெளியிட்டுள்ள பதிவில் ‘அனைவருக்கும் குடியரசு […]

விஜயகாந்த் வீடு திரும்பினார்
விஜயகாந்த் வீடு திரும்பினார்

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு சென்றுள்ள தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் குடியரசு தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் வாழ்த்து

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவிற்கு சிகிக்சைக்காக சென்றுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீடியோ மூலம் தனது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வீடியோவில் வெளியிட்டுள்ள பதிவில் ‘அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள். லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி, நேர்மையான தேர்தலை மக்களோடு இணைந்து உருவாக்குவோம்.மேலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmdk leader vijayakanth wishes for republic day

Next Story
‘பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை; பணிக்கு திரும்பாவிடில் துறை ரீதியான நடவடிக்கை!’ – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கைTamil News Live Updates, Tamil Nadu News, Tamil News, India News, News in Tamil,, ஜெயக்குமார், மும்மொழி கொள்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X