நாளை முதல் 23ம் தேதி வரை தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
திமுக தேர்தல் அறிக்கை குழு நாளை தூத்துக்குடி பயணம் செய்ய உள்ளது. எம்.பி கனிமொழி தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்துகளை கேட்கின்றனார்.
6ம் தேதி கன்னியாகுமரி, 7 மதுரை, 8ம் தேதி தஞ்சாவூர், 9ம் தேதி சேலம், 10ம் தேதி கோவை, 11ம் தேதி திருப்பூர், 16ம் தேதி ஓசூர், 17ம் தேதி வேலூர், 18ம் தேதி ஆரணி, 20ம் தேதி விழுப்புரம். 21 முதல் 23 வரை சென்னை மற்றும் புறநகர்களில் சுற்றுப்பயணம் நடைபெறும்.
இந்த இடங்களுக்கு இந்தக் குழு செல்லும்போது, முன்பாகவே கோரிக்கை மனு பெறுவதற்காக இடவசதி உள்ள்கிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என அந்த மாவட்ட கழக் செயலாளர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்” என்று அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“