Advertisment

ஆக.28ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்: தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல்!

திமுக பொதுக்குழு கூட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுக பொதுக்குழுக் கூட்டம்

திமுக பொதுக்குழுக் கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் : சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, கடந்த 14ம் தேதி திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட்  மாதம் 28ம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முழு தகவலுக்கு இணைந்திருங்கள்...

Mk Stalin Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment