Advertisment

திமுகவின் ஆளுமை.. கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமுகவின் ஆளுமை.. கலைஞர் கருணாநிதியின் அரிய புகைப்பட தொகுப்பு!

தமிழகத்தின் திராவிட பெருந்தலைவரான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் இறப்பு திமுக தொண்டர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசியலில் கருணாநிதியின் இடத்தை நிரப்ப இனிமேல் ஒருவர் பிறந்த தான் வர வேண்டும் என்றால் அது மிகையல்ல.

தனது 14-வது வயதில் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த திமுக தலைவர் கருணாநிதியின் அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment