அன்பழகன் மறைவுக்கு இரங்கல் உள்ளிட்ட நிரல்களுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

M.K.Stalin : கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நிவாரண நடவடிக்கைகள், கட்சியினர் பாதுகாப்பாக செயல்படவேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அன்பழகன் மறைவுக்கு இரங்கல் உள்ளிட்ட நிரல்களுடன் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம், இன்று ( ஜூன் 14ம் தேதி) மாலை வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இதுதொடர்பாக, தி.மு.க வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரிவித்துள்ளதாவது, "தி.மு.க. சார்பில் இன்று 14-ந்தேதி தேதி மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்." இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு சுகாதாரத் துறையை முதல்வர் ஏற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

மறைந்த எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு இரங்கல், ககொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தமிழகத்தில் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் அடுத்த கட்ட நிவாரண நடவடிக்கைகள், கட்சியினர் பாதுகாப்பாக செயல்படவேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என . இதேபோல் கட்சி நிர்வாக ரீதியாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Dmk Corona Virus M K Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: