தமிழ்நாடு பந்த் புகைப்பட ஆல்பம்!

தூத்துக்குடியில்  ஸ்டெர்லைட் ஆலையத்திற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டினால் 13 பேர் உயிரிழந்தனர். இதை எதிர்த்து  தமிழகம் முழுவதும்  கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.  இந்த போராட்டத்தின் புகைபட  ஆல்பல் ஒரு தொகுப்பாக உங்கள் பார்வைக்கு..

×Close
×Close