திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

சிறுநீரகத் தொற்று காரணமாக இதற்கு முன்பு மே 23ம் தேதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுநீரகத் தொற்று காரணமாக இதற்கு முன்பு மே 23ம் தேதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK treasurer Duraimurugan hospitalized in Apollo

DMK treasurer Duraimurugan hospitalized in Apollo

DMK treasurer Duraimurugan hospitalized in Apollo : திமுகவின் பொருளாளரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உற்ற தோழனுமான துரைமுருகன் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

Advertisment

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோவில் காய்ச்சலுக்காக அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், இன்று மதியம் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Advertisment
Advertisements

ஏற்கனவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளான மே 23ம் தேதி சிறுநீரகத் தொற்று மற்றும் காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க : மக்களவையில் கம்பீர நடைபோட்ட தமிழும்; சிக்கி சின்னாபின்னமான தமிழும்! – எம்.பி.க்கள் பதவியேற்பு, ருசிகர நிகழ்வுகள்

Durai Murugan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: