New Update
/indian-express-tamil/media/media_files/bMtrVQOxoSzCQ5GIeDV8.jpg)
தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
00:00
/ 00:00
'மிக்ஜம்' புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு வரும் 21ம் தேதி நடைபெறும் என கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.