scorecardresearch

தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் சாந்தி மலர் நியமனம்: அரசு அறிவிப்பு

தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர்.ஆர்.சாந்தி மலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் சாந்தி மலர் நியமனம்: அரசு அறிவிப்பு
“அலர்ஜி மற்றும் ஆஸ்துமா கிளினிக் & ப்ரோன்கோஸ்கோபி பிரிவை டாக்டர் ஆர். சாந்தி மலர் திறந்து வைத்தபோது

தமிழக அரசின் மருத்துவக் கல்வி இயக்குநராக டாக்டர்.ஆர்.சாந்தி மலரை தமிழக சுகாதாரத் துறை நியமித்துள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீனாக இருந்த டாக்டர் ஷாந்தி மலர், மருத்துவக் கல்வி இயக்குநர் கேடரில் சிறப்புப் பணி அதிகாரியாகவும் பணியாற்றி வந்தார்.

அக்டோபர் 31,2022 அன்று டாக்டர்.ஆர்.நாராயணபாபு டி.எம்.இ., ஆக பணி ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இப்போது, ​​மார்ச் 13 தேதியிட்ட உத்தரவு மற்றும் சுகாதார செயலாளர் பி செந்தில்குமார் கையெழுத்திட்டு இயக்குனராக நியமித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Doctor shanthi malar appointed as director of medical education