Advertisment

தமிழக முதல்வரின் தாயார் தயாளு அம்மாளை சந்தித்த தமிழிசை

துணைநிலை ஆளுநர், தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரி மற்றும் அவரது அம்மாவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
தமிழக முதல்வரின் தாயார் தயாளு அம்மாளை  சந்தித்த தமிழிசை

துணைநிலை ஆளுநர், தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரி மற்றும் அவரது அம்மாவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Advertisment

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்றிருந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ஸ்டாலின் சகோதரியான தமிழ்ச்செல்வியை சந்தித்துள்ளார். இல்லத்துக்கு சென்று  தயாளு அம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்ததாகவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அதே இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடியுடன் சென்ற நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.

இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment