New Update
கனமழை எச்சரிக்கை: தி.மு.க செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு; துரைமுருகன் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வருகிற 18 ஆம் தேதி நடைபெற இருந்த தி.மு.க செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Advertisment