Advertisment

தமிழத்தில் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை: சிக்கிய முக்கிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள்

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

author-image
WebDesk
New Update
அமலாக்கத்துறை  சோதனை

அமலாக்கத்துறை சோதனை

தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

ரியல் எஸ்டேட் மூலமாக சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில்  சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ஓஎம்ஆர்  உள்பட தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

தி.நகரில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் வீட்டில் 5 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீடு பூட்டி இருந்ததால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரைதளத்தில் காத்திருந்து பின்னர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment