New Update
/indian-express-tamil/media/media_files/hRkHAjdu15oYxriRZdss.jpg)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்த நிலையில், அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.