New Update
சென்னை வெள்ளப் பகுதிகளில் நாளை ஹெலிகாப்டர் மூலமாக உணவு விநியோகம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அறிவிப்பு
சென்னையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு நாளை (டிச.6) ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Advertisment