/tamil-ie/media/media_files/uploads/2020/04/71564094_1351573521689604_3884720777324396544_o.jpg)
Doordarshan newsreader Shobana Ravi IE Tamil Facebook live
Doordarshan newsreader Shobana Ravi IE Tamil Facebook live : கொரோனா வைரஸ் காரணமாக 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பலரும் தங்களின் நேரத்தை எப்படி செலவிடுவது என்று குழம்பி வருகின்றனர். தங்களுக்கு பிடித்த பல்வேறு விசயங்களில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
ஐ.இ. தமிழ் இந்த நேரத்தில், பல்வேறு பிரபலங்களை தங்களின் வாசகர்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது. தினமும் மாலை பல்வேறு அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் தங்களின் கொரோனா லாக்டவுன் அனுபவங்கள், பணி அனுபவங்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இன்று நம்முடன் இணைகிறார் முன்னாள் செய்தி வாசிப்பாளர் சோபனா ரவி. தூர்தர்ஷனில் பணியாற்றி வந்த அவரை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு பலரும் செய்தி வாசிப்பாளர்களாக தங்களை முன்னிறுத்திக் கொண்டனர். அவரின் அனுபவம் தொடர்பாக இன்று நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளார் அவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.