/indian-express-tamil/media/media_files/2025/06/30/four-year-old-birthday-in-ps-2025-06-30-00-28-46.jpg)
அய்லான் அய்யதின் பெற்றோர் பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் அவர்களிடம் அனுமதி பெற்று, இன்று 29.6.25 தேதி பெண்ணாடம் காவல் நிலையத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் .
நான் பெரியவனா ஆனவுடன் போலீஸ் ஆக வேண்டும் தனது தாய் தந்தையிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் இன்று தனது பிறந்த நாளை பெண்ணாடம் காவல் நிலையத்தில் கொண்டாடிய சம்பவம் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
அய்லான் அய்யதின் பெற்றோர் பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் அவர்களிடம் அனுமதி பெற்று, இன்று 29.6.25 தேதி பெண்ணாடம் காவல் நிலையத்தில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் .